Today Gold Rate: தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா…??

0
Today Gold Rate: ??????????? ??????????? ??????? ?????? ????..!! ????????? ??? ????? ????? ????????...??
Today Gold Rate: தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா...??

Today Gold Rate: தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா…??

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி கொண்டப்படவுள்ள ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நகை கடைகளில் தங்க நகைகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும், கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று உயர்ந்து காணப்பட்டது. ஆனால், மக்கள் அந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் நகைகளை வாங்கி செல்கின்றனர். அந்தவகையில், இன்று (28.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து 1 சவரன் ரூ. 66,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோவிற்கு 3 ரூபாய் உயர்ந்து 1 கிலோ ரூ. 1,14,000 ஆகவும், 1 கிராம் ரூ. 114 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!