தஞ்சாவூர் & கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

0
தஞ்சாவூர் & கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
தஞ்சாவூர் & கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

தஞ்சாவூர் & கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

தஞ்சாவூர் & கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

  • தஞ்சாவூர் – 31
  • கும்பகோணம் – 40

மொத்தம் 71 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ . 10500 /- முதல் ரூ. 31050 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம் :

தேர்வர்களுக்கு பதிவு கட்டணமாக ரூ. 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!