TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??

0
TET தேர்வு 2024 - முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??
TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??

தமிழக ஆசிரியர்கள் தகுதித்தேர்வு (TET) அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று வருடாந்திர பட்டியலில் குறிப்பிடப்பட்டது. ஆனால், இன்னும் தேர்விற்கான எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதனால் தேர்வர்கள் படிப்பதற்கும் சிறப்பாக தயாராவதற்கு இது கூடுதல் நன்மையாக அமையும். அதிகமானோர் இம்முறை TET Paper I தேர்வை எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டிகளும் கடுமையாக இருக்கும். அதே போல Paper I தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து Paper II தேர்விற்கு தயாராவர். இதில் அவரவர்களின் மேஜர் பாடங்களிலேயே கேள்விகள் கடினமானதாக கேட்கப்படும். ஆதலால், இவ்விரு தேர்விற்கு சிறப்பான பயிற்சி இருக்க வேண்டியது அவசியம்.

  • அதற்கு Examsdaily ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • அனுபவமுள்ள ஆசிரியர்களால், சிறப்பாக தொகுக்கப்பட்ட பாடத் தொகுப்புகளை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
  • உடனடியாக சந்தேகங்களை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்
  • உங்களுக்கு விருப்பமான நேரத்தை தேர்வு செய்து வகுப்பில் கலந்துக் கொள்ளலாம்
  • முடிந்த வகுப்புகளை பார்க்கும் Record ஆப்சன்களும் உள்ளன.
  • இதனுடன் புத்தகங்கள் மற்றும் Test Pack சேர்த்து வழங்கப்படும்.
  • ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!