TET சிறப்பு தகுதி தேர்வு அறிவுப்பு
TET சிறப்பு தகுதி தேர்வு அறிவுப்பு. பள்ளி கல்வி துறை ஆனது அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வை (TET) நடத்துகிறது.பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பள்ளிகளில் பணிபுரியும் 1747 ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இவர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு மற்றும் அதற்கான சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
To Follow Channel – கிளிக் செய்யவும்
TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்