Test Bytes Available !!! SSC JE Examination 2022!!!

0

Test Bytes Available !!! SSC JE Examination 2022!!!

இன்றைய உலகில் அரசு வேலைவாய்ப்பு என்பது பலரின் இலட்சியக் கனவாக உள்ளது. இந்தக் கனவை சுமந்து கொண்டு பல்வேறு தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய இலட்சியவாதிகளின், தேர்வுகளுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் தேர்வர்களுக்கு நேரடி வகுப்புகள் மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவும், சிறந்த, திறமையான ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தி வருகிறது.

TEST BYTES :

எங்கள் Examsdaily வலைத்தளத்தில் Online Classes, Test Packs, Mock Test தவிர மேலும் தேர்வர்களுக்கு உதவியாக குறைந்த விலையில் தேர்வுகளை எழுதி பயன்பெறும் வகையில் Test Bytes – க்களை கொண்டுள்ளது. இந்த Test Bytes-கள் தேர்வர்களின் பயிற்சிக்கு உதவியாக உள்ளன. இந்த Test Bytes – க்களை பயன்படுத்தி தேர்வுகள் எழுத விரும்புபவர்கள் எங்கள் https://test.examsdaily.in (Examsdaily) வலைத்தளத்திற்கு சென்று Test Bytes பகுதியை தேர்வு செய்து அந்தந்த தேர்வுக்குரிய கட்டணத்தை செலுத்தி தேர்வுகள் எழுதி பயன்பெறலாம்.

TEST BYTES : Click here

SSC JE EXAMINATION :

SSC JE தேர்வு என்பது Civil, Electrical, Mechanical and Quantity Surveying & Contracts உட்பட பல்வேறு பொறியியல் பிரிவுகளில் ஜூனியர் இன்ஜினியர்களை (JEs) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வாகும்.

இதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ள நிலையில் SSC JE Examinationக்கு தயாராகுபவர்களுக்கு எங்களிடம் Test Bytes-கள் உள்ளன. SSC JE தேர்வுக்கு எங்களின் Test Bytes-களை எழுதி பயிற்சி செய்து சிறந்த முறையில் தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருக்கும். இந்த தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

SSC JE – TEST BYTES

For Admission & Queries : 81012 34234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!