மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு – கைநிறைய சம்பளம் உறுதி.. தகுதி & விவரங்கள் உள்ளே!!

0
மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு – கைநிறைய சம்பளம் உறுதி.. தகுதி & விவரங்கள் உள்ளே!!

வேலைவாய்ப்பு பெற வேண்டி அன்றாடம் அலையும் பட்டதாரிகள், தகுதிக்கு ஏற்ற ஊதியம் பெற விரும்பும் பணியாளர்கள் அனைவர்க்கும் தற்போது சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. மதுரையை தலைமையக கொண்டு செயல்படும் EXAMSDAILY நிறுவனம் தான் அந்த மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை தெரிவித்துள்ளது.

அரசு போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை சிறப்பாக தயார் செய்தும், அதற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் தகவல்களை சிறப்பான முறையில் வழங்கியும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், Telecalling, HR Executive, Question Paper Checking மற்றும் Admin ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக  அறிவித்து உள்ளனர்.

இப்பணிகளுக்கு Fresher மற்றும் முன் அனுபவமுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள முகவரியில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இந்த நேர்காணலில் கலந்து கொள்வதை உறுதி செய்ய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்துகிறோம்.

நேர்காணல் விவரங்கள்:
  • தேதி: 27.11.2023
  • நேரம்: காலை 10 மணி
  • முகவரி: AVM Complex, Annai Terasa St, Kalavasal, Madurai – 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!