ஆசிரியர் பணிகளுக்கு பெண் பட்டதாரிகள் தேவை – பாதுகாப்பான நிரந்தர பணியிடம் !!!

0
ஆசிரியர் பணிகளுக்கு பெண் பட்டதாரிகள் தேவை - பாதுகாப்பான நிரந்தர பணியிடம் !!!
ஆசிரியர் பணிகளுக்கு பெண் பட்டதாரிகள் தேவை - பாதுகாப்பான நிரந்தர பணியிடம் !!!

ஆசிரியர் பணிகளுக்கு பெண் பட்டதாரிகள் தேவை – பாதுகாப்பான நிரந்தர பணியிடம் !!!

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை பகுதியில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குருகுலத்தில் Academic Co-ordinators, Subject Co-ordinators, Teachers, Physical Director, Computer Operators, Accounts Officer, Extra Curricular Pragram Co- Ordinator, Warden, NCC Trainer ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பட்டம் பெற்ற பெண் விண்ணப்பத்தார்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Sri Ramakrishna Vidyalaya Gurukulam
பணியின் பெயர் Academic Co-ordinators, Subject Co-ordinators, Teachers, Physical Director, Computer Operators, Accounts Officer, Extra Curricular Pragram Co- Ordinator, Warden, NCC Trainer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் :

ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் Academic Co-ordinators, Subject Co-ordinators, Teachers, Physical Director, Computer Operators, Accounts Officer, Extra Curricular Pragram Co- Ordinator, Warden, NCC Trainer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளது.

கைத்தறி மற்றும் ஜவுளி துறை – கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் D.T.Ed., D.T.P போன்ற ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் +2 Passed/ Failed விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஆசிரியர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் பெறுவர். தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

ஆசிரியர் பணிகள் – தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் இந்த பணிகளுக்கு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!