TDSAT தீர்ப்பாயத்தில் வேலை 2020

0
TDSAT தீர்ப்பாயத்தில் வேலை 2020
TDSAT தீர்ப்பாயத்தில் வேலை 2020

TDSAT தீர்ப்பாயத்தில் வேலை 2020

தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆனது காலியாக உள்ள Member பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TDSAT 
பணியின் பெயர் Member 
பணியிடங்கள் 2
கடைசி தேதி  25.06.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம்

பணியிடங்கள் :

02 Member பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 65 வரை இருக்கலாம். வயதிற்கேற்ப தளர்வும், வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யபடுவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 2,25,000 வரை வழங்கப்படும்.பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.06.2020 அன்றுக்குள் விண்ணப்பபடிவங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!