டாடா கன்சல்டண்சி நிறுவனத்தில் வேலை 2020
டாடா கன்சல்டண்சி நிறுவனத்தில் Developer & Others பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியானவர்களிடம் இருந்து இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே உள்ள தகுதி வரம்புகளை ஆராய்ந்து விட்டு எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | TATA Consultancy Services |
பணியின் பெயர் | Developer & Others |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
டாடா கன்சல்டண்சி நிறுவனத்தில் பல்வேறு Technical Assistant காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech/ B.Sc./ Degree/ PG Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
- Online Test
- Group Discussion
- HR Interview
- Personnel Interview
மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
TCS Job Openings – Click Here
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |