TCS நிறுவன வேலைவாய்ப்பு !

0
TCS நிறுவன வேலைவாய்ப்பு !
TCS நிறுவன வேலைவாய்ப்பு !
TCS நிறுவன வேலைவாய்ப்பு !

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (டி.சி.எஸ்) மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனம். ஆர்வமுள்ள இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியனவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் Tata Motors Limited
பணிகள் SAP Professional, Developer, Devops, Ruby on rails developer, NMS Tester, Oracle DBA, Middleware Admin, Ansible Automation
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை
பணியிடங்கள் :

டிசிஎஸ் நிறுவனத்தில் SAP Professional, Developer, Devops, Ruby on rails developer, NMS Tester, Oracle DBA, Middleware Admin, Ansible Automation & Various பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வயது வரம்பு :

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தாரர்கள் B.E or B.Tech / B.Sc./ Degree/ PG Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு Freshers விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :
  • Online Test
  • Group Discussion
  • HR Interview
  • Personnel Interview

விண்ணப்பிக்கும் முறை:

  • https://ibegin.tcs.com/iBegin/jobs/searchஎன்ற அதிகாரபூர்வவலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!