TCS NQT 2021 பதிவுகள் தொடங்கியது – Freshers க்கான புதிய அழைப்பு
இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் ஆனது National Qualifier Test தேர்வினை நடத்த உள்ளதாக தற்போது அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | NQT |
கடைசி தேதி | 17.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NQT 2021 தேர்வு :
இந்த National Qualifier Test தேர்வானது தொழில்துறைக்குள் நுழைய பல்வேறு நிலைகளுக்கான திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது.
தகுதி வரம்புகள் :
- இளநிலை அல்லது முதுநிலை பாடங்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s
தேர்வு முறை :
- Online (at Home)
- Physical (In-Centre)
தேர்வு தேதி :
இந்த National Qualifier Test ஆனது வரும் அக்டோபர் மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தேர்வு மாதிரி :
Test Section | Duration (in minutes) | No of Questions |
Verbal Ability | 30 | 24 |
Reasoning Ability | 50 | 30 |
Numerical Ability | 40 | 26 |
Programming Logic | 15 | 10 |
Coding | 45 | 2 |
Total | 180 | 92 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் 17.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
TCS NQT 2021 Registration
Notification
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
One job sir
I need one job sir
tcs company