டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020

2
டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020
டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020

டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020

டாடா கன்சல்டண்சி சர்வீஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. SAP Professional, Developer, Devops, Ruby on rails developer, NMS Tester, Oracle DBA, Middleware Admin, Ansible Automation & Various பணிகள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TCS
பணியின் பெயர் SAP Professional, Developer, Devops, Ruby on rails developer, NMS Tester, Oracle DBA, Middleware Admin, Ansible Automation & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள் :

டிசிஎஸ் நிறுவனத்தில் SAP Professional, Developer, Devops, Ruby on rails developer, NMS Tester, Oracle DBA, Middleware Admin, Ansible Automation & Various பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

B.E or B.Tech / B.Sc./ Degree/ PG Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு Freshers விண்ணப்பிக்கலாம்

தேர்வு செயல்முறை :
  • Online Test
  • Group Discussion
  • HR Interview
  • Personnel Interview
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!