TCS நிறுவனத்தில் பணியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – நேர்காணலுக்கு தயாராவது எப்படி?

0
TCS நிறுவனத்தில் பணியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - நேர்காணலுக்கு தயாராவது எப்படி?
TCS நிறுவனத்தில் பணியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - நேர்காணலுக்கு தயாராவது எப்படி?
TCS நிறுவனத்தில் பணியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – நேர்காணலுக்கு தயாராவது எப்படி?

இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனமான TCS நேர்காணலில் கேட்கப்படும் தொழில்நுட்பக் கேள்விகளை ஆய்வு செய்து சேகரித்துள்ளோம். அதன் விவரம் கீழே உள்ளது. அந்நிறுவனத்தில் பணியில் சேர விரும்புபவர்கள் இதனை கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நேர்காணல் கேள்விகள்:

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப துறை மட்டும் எந்த ஒரு சரிவும் இல்லாமல் இயங்கி கொண்டிருந்தது. இதன் காரணம் WORK FROM HOME என்ற அடிப்படையில் பணியாளர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்தது தான். அந்த வகையில் ஐடி பட்டதாரிகளின் Dream ஆக இருப்பது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் சேர்வது என்று கூட சொல்லலாம்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இம்மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

இந்தியாவில் மிகப்பெரிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக TCS உள்ளது. இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ளது. TCS இல் தொழில்நுட்ப வாழ்க்கையை உருவாக்க ஆர்வமாக இருப்பவர்களுக்கு , நேர்காணலில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம். இதன் வகையில் நேர்காணலில் தேர்ச்சி பெறுவதற்கு தொழில்நுட்ப திறன்கள் அதிகம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையென்றால் முழு ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

TCS ல் பணியில் சேர விரும்புவோருக்கு நேர்காணலின் போது கேட்கப்படும் தொழில்நுட்பக் கேள்விகளின் பட்டியல் கீழே உள்ளது.

1. What is automation testing in mobile?

2. How can we perform SAP testing?

3. What is the role of JVM?

4. Differentiate between c and c++?

5. What is black box testing?

6. When to use JPQL and criteria query?

7. How does load testing work for websites?

8. What is garbage collection in Java?

9. How to load customers into oracle apps?

10. Does automation replace manual testing?

11. Which IP address should you use for Server?

12. What are the differences b/w HTTP Handler and HTTP Module?

13. Find the missing number of the series 0, 1, 8, 27, 64, ….. ?

14. What are the differences between references and pointers?

15. What is a deadlock and what are the 4 conditions of deadlock?

16. What are the advantages and disadvantages of circular queues in linked lists?

17. What are the advantages and disadvantages of circular queues in linked lists?

18. After a 25% increase, the price of an article is 250. What is its price after a 25% decrease ?

19. What is the next number in the series 4, 9, 25, 49,……?

20. What is the sum of two consecutive even numbers, the difference of whose squares is 84?

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!