TCS நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 – Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை..!

0
TCS நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 - Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை..!
TCS நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 - Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை..!
TCS நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 – Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை..!

TCS நிறுவனத்தின் சார்பில் BPS Drive 2022 கான காலியிடங்கள் நிர்ப்பவுள்ளதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தற்போது படித்து முடித்த Freshers பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. TCS BPS Drive 2022 குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் BPS Drive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS Off Campus Drive :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி TCS நிறுவனமானது BPS Drive மூலம் பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது.

TCS கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Com, BA, BBI, BAF, BMS, BBA, BBM, BSc, BCA, BCS, B.Pharm முடித்திருக்க வேண்டும். 2022ம் ஆண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TCS BPS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு :

விண்ணப்பதாரர்களுக்கு 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 65 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வில் Verbal Ability-ல் 24 கேள்விகளுக்கு 20 நிமிடம், Reasoning Ability-ல் 30 கேள்விக்கு 25 நிமிடம் மற்றும் Numerical Ability-ல் 26 கேள்விகளுக்கு 20 நிமிடம் என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TCS BPS தேர்வு:-

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வானது ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TCS Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!