ரூ.73000/- ஊதியத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை !

0
ரூ.73000 ஊதியத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை !
ரூ.73000 ஊதியத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை !

ரூ.73000/- ஊதியத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை !

மத்திய பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் கீழ் செயல்படும் Telecommunications Consultants Ltd (TCIL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Director (Technical) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCIL
பணியின் பெயர் Director (Technical)
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 01.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
PESB காலிப்பணியிடங்கள் :

Director (Technical) பணிகளுக்கு பல்வேறு எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு:

குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCIL கல்வித்தகுதி :
  1. அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Engineering Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Telecom sector பிரிவில் Technical/ Operational பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TCIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 01.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!