TATA மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – வயது வரம்பு, தேர்வு & விண்ணப்ப முறை விளக்கம்!

0
TATA மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - வயது வரம்பு, தேர்வு & விண்ணப்ப முறை விளக்கம்!
TATA மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - வயது வரம்பு, தேர்வு & விண்ணப்ப முறை விளக்கம்!
TATA மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – வயது வரம்பு, தேர்வு & விண்ணப்ப முறை விளக்கம்!

மும்பையில் அமைந்துள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் காலியாக இருக்கும் சில பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் அமைந்துள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை (TMH) ஒரு சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகும். மத்திய அணு சக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் உதவியாளர்கள், செக்கியூரிட்டி உள்ளிட்ட சில பணிகளில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.

E-Aadhaar ஆன்லைனில் பத்தே நிமிடத்தில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இப்போது இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக டாடா மெமோரியல் மருத்துவமனை (TMH) நிர்வாகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது இப்பணிக்கான காலியிடங்கள், வயது வரம்பு, தகுதி, விண்ணப்பமுறைகள் குறித்து விரிவாக காணலாம்.

காலியிடங்கள்:

மொத்தம் – 95

பதவி:
  • நிர்வாக அதிகாரி III (HRD) – 2
  • கணக்குகளின் துணைக் கட்டுப்பாட்டாளர் – 2
  • நிர்வாக அதிகாரி III கொள்முதல் & ஸ்டோர்ஸ் – 2
  • துணை நிர்வாக அதிகாரி (HRD) – 2
  • உதவி கணக்கு அதிகாரி – 3
  • உதவி கொள்முதல் மற்றும் ஸ்டோர்ஸ் அதிகாரி – 1
  • உதவி நிர்வாக அதிகாரி – 2
  • உதவியாளர் – 12
  • கீழ் பிரிவு எழுத்தர் – 40
  • துணை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி (கிரேடு – I ) – 1
  • உதவி பாதுகாப்பு அதிகாரி – 8
  • பாதுகாப்பு உதவியாளர் – 2
  • சமையலறை மேற்பார்வையாளர் – 6
  • குக் A – 12
வயது வரம்பு:
  • இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு மற்றும் ஊதிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த விவரங்களை https://tmc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள்.

விண்ணப்ப முறை:

https://tmc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC மற்றும் ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • அதே வேளையில், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
கடைசி தேதி:

07.12.2021 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!