டாடா மெமோரியல் மருத்துவமனையில் Diploma படித்தவர்க்கு வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
டாடா மெமோரியல் மருத்துவமனையில் Diploma படித்தவர்க்கு வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
டாடா மெமோரியல் மருத்துவமனையில் Diploma படித்தவர்க்கு வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
டாடா மெமோரியல் மருத்துவமனையில் Diploma படித்தவர்க்கு வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

டாடா மெமோரியல் மருத்துவமனை (TMH) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Resident பணியிடம் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் மூலம் தேவையான தகவலை அறிந்து கொண்ட பின், விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 18.05.2022 ம் தேதி இறுதி நாளாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Tata Memorial Hospital வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Resident பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே டாடா மெமோரியல் மருத்துவமனையில் (TMH) ஒதுக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • Senior Resident பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Pathology பாடப்பிரிவில் MD அல்லது PG Degree-யை பெற்ற விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • இப்பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Pathology பாடப்பிரிவில் Graduate, Post Graduate, Post – Doctoral, Diploma Degree-யை பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என TMH-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Senior Resident பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,01,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • SC / ST பிரிவினர், பெண்கள், ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Tata Memorial Hospital விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள online விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (18.05.2022) இறுதி நாளுக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த கடைசி வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி இன்றே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Tata Memorial Hospital Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!