ரூ.1,01,000/- ஊதியத்தில் TMH நிறுவனத்தில் வேலை..!

0
ரூ.1,01,000/- ஊதியத்தில் TMH நிறுவனத்தில் வேலை..!
ரூ.1,01,000/- ஊதியத்தில் TMH நிறுவனத்தில் வேலை..!
ரூ.1,01,000/- ஊதியத்தில் TMH நிறுவனத்தில் வேலை..!

டாடா மெமோரியல் மருத்துவமனை (TMH) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Resident பணியிடம் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் மூலம் தேவையான தகவலை அறிந்து கொண்டு பின் தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Memorial Hospital (TMH)
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

டாடா மெமோரியல் மருத்துவமனை பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Resident பணிக்கு என 01 இடம் டாடா மெமோரியல் மருத்துவமனையில் (TMH) காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Senior Resident கல்வி விவரம்:

Senior Resident பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Pathology பாடப்பிரிவில் MD அல்லது PG Degree-யை பெற்ற விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Pathology பாடப்பிரிவில் Graduate, Post Graduate, Post – Doctoral, Diploma Degree-யை பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Resident வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என TMH-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Senior Resident ஊதிய விவரம்:

Senior Resident பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,01,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும்.

Senior Resident தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Senior Resident விண்ணப்ப கட்டணம்:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

SC / ST பிரிவினர், பெண்கள், ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Senior Resident விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 18.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TMH Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here