தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
பணிகள் Assistant Professor
மொத்த பணியிடங்கள் 49
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க இறுதி தேதி 06.08.2020

காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பதவிக்கு 49 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

55% மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Assistant Professor – Consolidated pay – Rs.30,000/- per month

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 06.08.2020 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!