TANCET 2023 தேர்வு தேதிகள் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
TANCET 2023 தேர்வு தேதிகள் தள்ளிவைப்பு - அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
TANCET 2023 தேர்வு தேதிகள் தள்ளிவைப்பு - அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
TANCET 2023 தேர்வு தேதிகள் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

2023-2024ம் கல்வி ஆண்டின் சேர்க்கைக்கான TANCET நுழைவு தேர்வின் தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TANCET தேர்வு:

அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் MBA, MCA, ME, M.Tech., M.Arch போன்ற படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான TANCET தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், TANCET தேர்வு முடிவுகளை வைத்து தனியார் கல்லூரிகளிலும் கூட மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் முன்னதாக அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது.

CISCE ISC & ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2023 வெளியீடு – பிப் மாதம் தேர்வு தொடக்கம்!

Exams Daily Mobile App Download

அதன்படி, TANCET MCA, ME, M.Tech, M.Arch மற்றும் M.Planning ஆகிய தேர்வுகள் பிப்ரவரி 25,2023ல் மற்றும் TANCET MBA பிப்ரவரி 26,2023 ம் தேதியும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றம் செய்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு குறித்த புதிய அறிவிப்புகளை மாணவர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!