TANCET அறிவிப்பு 2021 வெளியானது !

0
TANCET அறிவிப்பு 2021 வெளியானது !
TANCET அறிவிப்பு 2021 வெளியானது !

TANCET அறிவிப்பு 2021 வெளியானது !

அண்ணா பல்கலைக்கழகமானது TANCET தேர்வு அறிவிப்பினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான இந்த TANCET தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Anna University
பிரிவு TANCET Exam
Course Name M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes
கடைசி தேதி 19.01.2021 – 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TANCET அறிவிப்பு 2021 :

M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes ஆகிய பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை பெறுவதற்கு இந்த TANCET தேர்வு நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி :
  • இந்த TANCET தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.
  • தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் B.E./B.Tech/ Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விக்ரு விண்ணப்பிக்க தகுதி பெற மாட்டார்கள்.
TANCET தேர்வு தேதி :
  • இந்த TANCET தேர்வானது வரும் 20.03.2021 மற்றும் 21.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
  • அதற்கான ஆன்லைன் நுழைவுச் சீட்டு ஆனது அதற்கு முன்னர் 05.03.2021 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் :
  • அனைத்துத் தேர்வர்களும் தேர்வு கட்டணமாக ரூ.600/- செலுத்த வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300/- செலுத்தினால் போதுமானது.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ .600 / – அல்லது ரூ .300 / – செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 19.01.2021 அன்று முதல் 12.02.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for TANCET 2021

Download TANCET 2021 Notification

Check Eligible Degree Qualification for PG Programmes

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!