TANCET 2020 ஆன்லைன் பதிவு தொடங்கியது
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் 2020 – 2021 ஆண்டுக்கான M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan பட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு ஆன தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வினை (TANCET) நடத்துவதற்கு அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது.
இந்த TANCET தேர்வானது வரும் 29.02.2020 முதல் 01.03.2020 வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான இணைய முகவரி ஆனது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
Apply Online TANCET 2020
Latest Government Job Notification 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்