TANCET 2020 அறிவிப்பு

0
TANCET 2020 அறிவிப்பு
TANCET 2020 அறிவிப்பு

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) 2020 அறிவிப்பு

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) 2020 அறிவிப்பு வெளியானது.தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் 2020 – 2021 ஆண்டுக்கான M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan பட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற உள்ளது.  விண்ணப்பதாரர்கள் வரும் 07.01.2020 முதல் 31.01.2020 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் கீழ்காணும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு நாட்கள் மற்றும் நேரம்:

தேர்வு நாள் நுழைவு தேர்வின் பெயர் நேரம்
29.02.2020 MCA 10.00 am to 12.00 pm
29.02.2020 MBA 02.30 pm to 04.30 pm
01.03.2020 M.E./M.Tech./M.Arch./M.Plan 10.00 am to 12.00 pm

 

விண்ணப்ப கட்டணம்:

SC / ST /SCA விண்ணப்பதாரர்கள் Rs.250/-
OBC/ பொது பிரிவினர் விண்ணப்பதாரர்கள் Rs.500/-

 

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 07.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2020
TANCET தேர்வு 2019 29.02.2020 & 01.03.2020

 

Download Information PDF

Download Exam Fee Details PDF

Official Website

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!