தமிழகத்தில் இன்று (அக்.3) காய்கறி விலை நிலவரம் – வெளியான பட்டியல்!

0
தமிழகத்தில் இன்று (அக்.3) காய்கறி விலை நிலவரம் - வெளியான பட்டியல்!
தமிழகத்தில் இன்று (அக்.3) காய்கறி விலை நிலவரம் - வெளியான பட்டியல்!
தமிழகத்தில் இன்று (அக்.3) காய்கறி விலை நிலவரம் – வெளியான பட்டியல்!

தமிழகத்தில் இன்று (அக்.3) காய்கறி விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் இஞ்சி விலையானது தாறுமாறாக உயர்ந்துள்ளது.

காய்கறி விலை

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான காய்கறி விலையானது ஜூன், ஜூலை மாதங்களில் உச்சம் தொட்டது. அதனால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தக்காளி விலையானது எதிர்பாராத உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் காய்கறி விலையானது சற்று குறைந்து இருக்கிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

புரட்டாசி மாதம் பலர் அசைவம் சாப்பிடமாட்டார்கள். அந்த வகையில் இந்த மாதம் காய்கறி விலையும் குறைந்து இருப்பதால் மக்கள் நிம்மதியில் இருக்கின்றனர். அதன் படி இன்று (அக். 3) காய்கறி விலை பட்டியல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை – இன்றைய நிலவரம்!

அதில், தக்காளி கிலோ ரூ.20க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ. 65க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.30க்கும்,கேரட் கிலோ ரூ. 40க்கும், பீன்ஸ் கிலோ ரூ.70க்கும், தேங்காய் கிலோ ரூ.30க்கும், பீட்ரூட் கிலோ ரூ.50க்கும், இஞ்சி கிலோ ரூ.280க்கும், மாங்காய் கிலோ ரூ.70க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ. 15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!