12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2019

0

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2019

தமிழக அரசு தேர்வுகள் இயக்குநரகம் (DoE), 12ம் வகுப்பு பொது தேர்வை 01.03.2019 முதல் 19.03.2019 வரை நடத்தியது. 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வுகளை நன்முறையில் எழுதி, அதற்கான முடிவுகளுக்காக காத்திருப்பீர்கள். தமிழக HSC தேர்வு முடிவு 2019 பற்றிய சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் பெற மாணவர்கள் இந்த பக்கத்தை பின்பற்றலாம். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழக அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்ட பிறகு கீழ்கண்ட இணைப்பில் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறியலாம்..

தேர்வு முடிவு தேதி: 19.04.2019 9:30AM.

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 2019  Channel – கிளிக் செய்யவும்

12ம் வகுப்பு பொது முடிவுகள் 2019

12 வது தேர்வு 2019 மதிப்பெண்களை அறிய:

  1. தமிழக அரசு 12ம் வகுப்பு முடிவுகளை வெளியிட்ட பிறகு, tnresults.nic.in என்ற இணைய தளத்திற்கு சென்று
  2. உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தங்களது மதிப்பெண்களை அறியலாம்.

To Follow  Channel – Click Here

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here