தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (TANUVAS) வேலைவாய்ப்பு 2020

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (TANUVAS) வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (TANUVAS) வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (TANUVAS) வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் TANUVAS
பணிகள் Project Associate
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க இறுதி தேதி  10/09/2020

காலிப்பணியிடங்கள்:

Project Associate – 01

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Master degree in Natural or Agricultural Sciences/ M.V.Sc or Bachelor’s degree in Engineering or Technology or Medicine டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Project  Associate – Rs.31,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 15/09/2020 அன்று நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தார்கள் பட்டியல் 14.09.2020 அன்று அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.09.2020 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!