தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை ‘கணினி அறிவியல்’ பாடம் – பட்ஜெட்டில் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 'கணினி அறிவியல்' பாடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!!
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 'கணினி அறிவியல்' பாடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!!
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை ‘கணினி அறிவியல்’ பாடம் – பட்ஜெட்டில் அறிவிப்பு!!

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் 2021-22 தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தாக்கல் செய்து வருகிறார். அதில் கல்வித்துறை பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இடைக்கால பட்ஜெட்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இதில் கல்வித்துறை பற்றிய சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

திருமணம் ஆகாத பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை – மாநில அரசு அறிவிப்பு!!

அதன்படி தமிழக பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை ‘கணினி அறிவியல்’ பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478.19 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடு கழகத்திற்கு ரூ.300 கோடி, காவல்துறைக்கு ரூ.5,967 கோடி, வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு ரூ.144 கோடி, பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.500 கோடி, விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்திற்காக ரூ.1,738.81 கோடி மற்றும் நிதி நிர்வாகத்திற்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!