தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Senior Customer Service Executive வேலைவாய்ப்பு – 120+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Senior Customer Service Executive வேலைவாய்ப்பு - 120+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Senior Customer Service Executive வேலைவாய்ப்பு - 120+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Senior Customer Service Executive வேலைவாய்ப்பு – 120+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

Tamilnad Mercantile Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Customer Service Executive பணிக்கென காலியாக உள்ள 124 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamilnad Mercantile Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Customer Service Executive பணிக்கென காலியாக உள்ள 124 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:  

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate in Arts and Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnad Mercantile Bank வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.72,061.67/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

TN MRB தமிழக மருத்துவத்துறை வேலைவாய்ப்பு –  ரூ.1,77,500/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

Tamilnad Mercantile Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  16.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!