தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்க்கான வேலை அறிவிப்பு !

0
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்க்கான வேலை அறிவிப்பு !
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்க்கான வேலை அறிவிப்பு !
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்க்கான வேலை அறிவிப்பு !

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30-11-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்ப் பல்கலைக்கழகம்
தேர்வின் பெயர் தொழில்நுட்ப உதவியாளர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி  30.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

தமிழ்ப் பல்கலைக்கழக பணியிட விவரங்கள்:

தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

12 வது தேர்ச்சி அல்லது டிப்ளோமா (Manuscript Conservation) ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணம், தேர்வு கிடையாது. பதவி செய்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் நேர்காணல் ஆனது 30.11.2020 அன்று நடைபெற உள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் Tamil University, Tamil University Road, Thanjavur-613010 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!