தமிழக சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு 2022 – முழு விபரம் இதோ!

2
தமிழக சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு 2022 - முழு விபரம் இதோ!
தமிழக சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு 2022 - முழு விபரம் இதோ!
தமிழக சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு 2022 – முழு விபரம் இதோ!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தீவிரமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் விண்ணப்பதாரர்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி பார்ப்போம். இப்பணிக்கு விண்ணப்பிக்க 40 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறையில் AGM/ Manager – F&B, Sr. Associate/ Associate – F&B, AGM/ Manager – Housekeeping, Sr. Associate/ Associate –Yatri Nivas, AGM/ Manager – Boating and Adventure Tourism, Sr. Associate/ Associate – Boating and Adventure Tourism, Sr. Associate/ Associate – Marketing & Sales, AGM/ Manager – Marketing & Sales உள்ளிட்ட 12 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் 5 முதல் 7 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.  இப்பணியில் நியமிக்கப்படும் நபர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.  அத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரக்குறிப்பு மற்றும் தேவையான ஆவணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 26ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற http://ttdc.co.in/newweb/job/Recruitment_notice.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!