அக்டோபரில் தமிழக அமைச்சரவை மாற்றம்?? துணை முதல்வர் யார்?? விவரம் உள்ளே!!
கடந்த இரு மாதங்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ உள்ளதாகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள் என்ன??
அதாவது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி, செந்தில் பாலாஜிக்கு அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மீண்டும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக இரண்டு அமைச்சர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



























I will can you please your clarship support thanks lot