தமிழ்நாடு 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 2020 !!

1
தமிழ்நாடு 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 2020
தமிழ்நாடு 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 2020

தமிழ்நாடு 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 2020 !!

கொரனோ காரணமாக ஒத்திவைக்கப்பட 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், அத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் 2020 தற்போது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10 ஆம் வகுப்பு புதிய தேர்வு அட்டவணை :

10 ஆம் வகுப்பு பொது தேர்வானது ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

ஜூன் 15 – மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலம்
ஜூன் 19 – கணிதம்
ஜூன் 20 – விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 10 – சமூக அறிவியல்
ஜூன் 25 – தொழிற்பாடம்

மாணவர்கள் நுழைவுச் சீட்டை பெற தனது பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு தொடர்பான விபரங்களுக்கு, நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

Download S.S.L.C/ Hr Sec First & Second Year Private Candidates Hall Ticket 2020

Download S.S.L.C/ Hr Sec First & Second Year Candidates Hall Ticket 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!