சர்வே ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு -2020

1
சர்வே ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு -2020
சர்வே ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு -2020

சர்வே ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு -2020

சர்வே ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பிற்கான அறிக்கையை வெளியிட்டது.இந்தியா முழுவதிலும் உள்ள மோட்டார் டிரைவர் மெக்கானிக்கிற்கான விண்ணப்பங்களை சர்வே ஆஃப் இந்தியா வரவேற்கின்றது . ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் 31.03.2020 அல்லது அதற்கு முன்னர் வரை அனுப்பலாம்.

பணியிடம் : மோட்டார் டிரைவர் மெக்கானிக்-14

வயதுவரம்பு : விண்ணப்பித்தாரர்கள் 18 -27 வயதிற்குள் இருக்க வேண்டும் .

கல்வி தகுதி : விண்ணப்பித்தாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை : சர்வே ஆப் இந்தியா நேர்முகத் தேர்வு மற்றும் சோதனைகள் மூலமே விண்ணப்பித்தார்களை தேர்ந்தெடுக்கிறது.

ஊதியம் :தேர்தெடுக்கப்படும் விண்ணப்பித்தாரர்களுக்கு ஊதியமாக ரூ.19,900 /-வரை வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பித்தாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் 31.03.2020 அல்லது அதற்கு முன்னர் வரை அனுப்பலாம்.

Official Website

Survey Of India Notification Download Link

Notification Download Link

Latest Government Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. 8 வகுப்பு படித்து உள்ளேன் எனக்கு எதவது வேலை இருக்குமா பிறந்த தேதி 10 5 1987

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!