உச்ச நீதிமன்றத்தில் Personal Assistant வேலை – ரூ.67,700/- சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
???? ?????????????? Personal Assistant ???? - ??.67,700/- ??????? || ???? ????????????????!
உச்ச நீதிமன்றத்தில் Personal Assistant வேலை - ரூ.67,700/- சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!

உச்ச நீதிமன்றத்தில் Personal Assistant வேலை – ரூ.67,700/- சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!

Supreme Court of India ஆனது Court Master, Personal Assistant, Senior Personal Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 107 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SCI காலிப்பணியிடங்கள்:

Court Master, Personal Assistant, Senior Personal Assistant  பணிக்கென மொத்தம் 107 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Personal Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / BL / Law தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SCI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18, 30 என்றும் அதிகபட்ச வயதானது 30, 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையில் Constable வேலை – 275 காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Personal Assistant ஊதிய விவரம்:

தெரிவாகும் தகுதியானவர்களுக்கு  ரூ.67,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

SCI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Typing Speed Test, Shorthand Test, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!