2 ஆண்டில் உங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி வேண்டுமா? – போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டம் பெஸ்ட்!

0
2 ஆண்டில் உங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி வேண்டுமா? - போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டம் பெஸ்ட்!

குறுகிய கால சேமிப்பு திட்டத்தில் அதிக லாபம் பெற வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேமிப்பு திட்டம்:

மத்திய அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் பெண்களுக்கு மட்டும் பலனளிக்கும் வகையிலான திட்டங்கள் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். மகிளா சம்மாள் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு காலமாக உள்ளது. இவற்றில் குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதல் அதிகபட்ச ரூபாய் 2 லட்சம் வரை ஒருமுறை டெபாசிட் செய்து கொள்ள முடியும்.

TNPSC தேர்வுக்கு இதை பண்ணி எளிமையா பாஸ் பண்ணுங்க – முழு விவரம் இதோ!

இத்திட்டத்தில் ரூபாய் பத்தாயிரம் வைப்பு தொகையை இரண்டு ஆண்டு காலத்திற்கு செலுத்தும் போது முடிவில் ரூபாய் 11,602 மொத்த தொகையாக கிடைக்கும். இத்திட்டத்தின் மூலமாக ஆண்டு தோறும் 7.5 % வட்டி விகிதம் வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூபாய் 2 லட்சம் செலுத்தும் பட்சத்தில் பயனாளர்களுக்கு ரூபாய் 32,44 வட்டியாக வழங்கப்படும். திட்டத்தின் முதிர்வில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் 2 லட்சத்து 32,44 மொத்த தொகை வழங்கப்படும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!