IPL 2025 : SRH vs LSG இடையான முதல் போட்டி இன்று நடக்கவிருக்கிறது.. விளையாட்டு அரங்கத்தில் பேட்ஸ்மேன்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. 

0

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் IPL தொடரின் 2025 ஆம் ஆண்டுக்கான பதிப்பு மார்ச் 22 ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் பத்து அணிகள் இடையே 74 போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதுவரை 6 போட்டிகள் முடிந்த நிலையில் “இன்று (27-03-2025) 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே போட்டி நடக்கவிருக்கிறது”.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் சதமடிக்கப் போகும் வெப்பநிலை…!! வானிலை ஆய்வாளர்  எச்சரிக்கை

இந்நிலையில் “கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற 7 IPL போட்டிகளில் சராசரி ஸ்கோர் 216 இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இன்றிரவு நடக்கவிருக்கும் இப்போட்டிக்கான பிட்சு ஆனது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் களமிறங்கும் அணி, 300 ரன்கள் வரை அடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது”. இப்போட்டியை ரசிகர்கள் கலர்ஸ் சினிபிளெக்ஸ் (Colors Cineplex) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் (Jio Hotstar) செயலி மூலம் நேரலை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!