தமிழகம் முழுவதும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – முழு விபரம் இதோ!

0
தமிழகம் முழுவதும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - முழு விபரம் இதோ!
தமிழகம் முழுவதும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு - முழு விபரம் இதோ!
தமிழகம் முழுவதும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – முழு விபரம் இதோ!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கோடை விடுமுறை:

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகின்ற நிலையில் பள்ளிகள் திறக்க ஆரம்பித்து மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொது தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பொது தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – பயன்கள், சலுகைகள் & சிறப்பம்சங்கள்! முழு விவரம் இதோ!

அடுத்தாக 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் தேர்வுகள் மே 5 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகள் ஆண்டு இறுதி தேர்வுக்கு ஆர்வமாக படித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் நடத்த படும் என்று அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!