இந்திய உருக்கு ஆணையம் வேலைவாய்ப்பு 2020!!!

0
இந்திய உருக்கு ஆணையம் வேலைவாய்ப்பு செய்தி 2020!!!
இந்திய உருக்கு ஆணையம் வேலைவாய்ப்பு செய்தி 2020!!!

இந்திய உருக்கு ஆணையம் வேலைவாய்ப்பு 2020!!!

இந்திய உருக்கு ஆணையம் வேலைவாய்ப்பு செய்தியினை  வெளியிட்டுயுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் GDMO & Specialists பணியை   நிரப்புவதற்காக அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 27 காலி பணியிடங்கள்  உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  27-10-2020  நாளைக்குள் அதில் கொடுக்கப்பட்ட  இணையதள முகவரியில்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பணிக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

இந்திய உருக்கு ஆணையம்
பணியின் பெயர் GDMO & Specialists  
பணியிடங்கள் 27
கடைசி தேதி

27-10-2020

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 70க்குள் இருக்கவேண்டும்.

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி   GDMO-MBBS & Specialists – MBBS + PG/PG Diploma இதற்கு இணையான துறையில்   பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கும்  முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகார பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பின்பு அந்த படிவத்தை நிரப்பி கீழ் கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பவும்

இணையதள முகவரி – [email protected]

மேலும் தகவல்களை பற்றி அறிய  கீழ் உள்ள அதிகார பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!