
StartupTN வேலைவாய்ப்பு 2025 – 07 Project Lead & Associate Vice President பணியிடங்கள் | ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! கடைசி தேதி 20.11.2025
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புதுமை மிஷன் (StartupTN) சார்பில் Project Lead, Associate Vice President உள்ளிட்ட மொத்தம் 07 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைன் முறையில் (Online) விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் சிறந்த கல்வித் தகுதி மற்றும் ஸ்டார்ட்அப் துறையில் அனுபவம் கொண்டவர்களுக்கு அரிய வாய்ப்பாகும்.
பணியிட விவரம்
| பதவி பெயர் (Post Name) | பணியிடங்கள் (No. of Posts) |
|---|---|
| Project Lead – Incubation Programs | 01 |
| Associate Vice President – Co-Creation | 01 |
| Associate Vice President – Rural Innovation Network | 01 |
| Project Lead – Digital Ecosystem Engagement | 01 |
| Project Lead – Regional Startup Hub | 01 |
| Project Lead – AI Initiatives | 01 |
| Project Lead – IT Management | 01 |
கல்வித் தகுதி
Associate Vice President:
-
Bachelor’s Degree அல்லது Master’s Degree பெற்றிருக்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
-
Startup Incubator / Industry Forum அனுபவம் பெற்றவர்கள் முன்னுரிமை.
Project Lead:
-
Bachelor’s Degree அல்லது Master’s Degree பெற்றிருக்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
-
Startup, Industry Forum, Market Research போன்ற துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் முன்னுரிமை பெறுவர்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது வரம்பு அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
சம்பள விவரம்
-
சம்பளம் அனுபவம் மற்றும் திறனை பொருத்து வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
-
எந்தவித கட்டணமும் இல்லை
தேர்வு நடைமுறை
-
Short Listing
-
Interview
விண்ணப்பிக்கும் முறை
-
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://startuptn.in/careers சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
-
ஆன்லைன் விண்ணப்பங்கள் 06.11.2025 முதல் 20.11.2025 மாலை 5.00 மணி வரை மட்டுமே ஏற்கப்படும்.
-
விண்ணப்பத்தை நிரப்பும் முன் அறிவிப்பை கவனமாகப் படிக்க வேண்டும்.

























