SSC Stenographer Grade C & D அறிவிப்பு 2019 வெளியானது

0
SSC-Stenographer-Grade-C-D-Recruitment-2019
SSC-Stenographer-Grade-C-D-Recruitment-2019

SSC Stenographer Grade C & D அறிவிப்பு 2019 வெளியானது

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Stenographer Grade C & D பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்கள் 20.09.2019 முதல் 18.10.2019 வரை ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது. இதற்கான வயது 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

SSC Stenographer Grade C & D பதவிக்கான தேர்வு ஆன்லைனில் நடைபெறும். SSC Stenographer பதவிக்கான தேர்வு 05.05.2020 முதல் 07.05.2019 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC Stenographer பதவிக்கான தகுதி மற்றும் பாடத்திட்டம் போன்ற விவரங்களை மேலும் பெற கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Read More !!!!

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18.10.2019 வரை IBPS இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். SSC பதவிக்கான ஆன்லைன் இணைப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

https://ssc.nic.in/

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!