SSC Phase VI அறிவிப்பு 2018

0

SSC Phase VI அறிவிப்பு 2018

பணியாளர் தேர்வாளர் ஆணைக்குழு (SSC) Selection Posts Phase VI தேர்விற்கான  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 05.09.2018 முதல் 30.09.2018 12.10.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

SSC பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Selection Posts Phase VI

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.08.2018  அன்று 18 வயதிற்கும் 30 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: கணினி சார்ந்த எழுத்து தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: Rs.100/-

கட்டண முறை:  SBI Challan

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/  என்ற  இணையதளத்தின்  மூலம் 05.09.2018 முதல் 30.09.2018 12.10.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

(குறிப்பு: கணினி சார்ந்த எழுத்து தேர்வு பிராந்தியத்தில் நடைபெறும் / துணை மண்டல (HQs) / நகரங்கள் / மையங்களில் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கலாம்).

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி05.09.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி12.10.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Detailed)கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!