SSC Result Status Report வெளியானது !

0
SSC Result Status Report வெளியானது !
SSC Result Status Report வெளியானது !

SSC Result Status Report வெளியானது !

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது நாடு முழுவதும் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கு பதிவு செய்பவர்களுக்கு தேர்வுகளை நடத்தி, அதன் பின்னர் தேர்வு செய்து பணியமர்த்துகிறது. அதன்படி பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு கடந்த ஆண்டுகளில் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அவ்வாறு வெளியான அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பணியிட தேர்வுகளும் முன்னதாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் யாவும் இன்னும் வெளியிடப்படவில்லை. அவை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், SSC தேர்வாணையம் ஆனது இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளின் நிலை குறித்த அறிக்கையினை தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் ஒவ்வொரு பணிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் (தோராயமாக) குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அறிக்கையினை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exam Name

Tentative date for declaration of Result
Junior Engineer (Civil, Electrical, Mechanical and Quantity Surveying & Contracts) Examination, 2018 (Final Result)

11.01.2021

Combined Higher Secondary (10+2) Level Examination, 2019 (Tier-I)

15.01.2021
Constable (GD) in CAPFs, NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2018 (Final Result) 20.01.2021
Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2020 (Paper-I) 20.01.2021
Combined Graduate Level Examination, 2019 (Tier-II) 20.02.2021
Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2020 (Paper-I) 26.02.2021
Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2019 (Paper-I) 26.02.2021
Multi Tasking (Non-Technical) Staff Examination, 2019 (Final Result) 05.03.2021
Constable (Executive) Male and Female in Delhi Police Examination, 2020 (Computer Based Examination) 15.03.2021
Combined Graduate Level Examination, 2018 (Final Result) 31.03.2021
Examination for Selection Posts/ Phase – VIII/2020 (Computer Based Examination) 09.04.2021
Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2019 (Computer Based Examination) 09.04.2021
Sub Inspector in Delhi Police, CAPFs and ASI in CISF Examination, 2018 (Final Result) 20.04.2021
Combined Higher Secondary (10+2) Level Examination, 2018 (Final Result)

30.06.2021

SSC Result Status Report 2020 Notice PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!