SSC Phase 7 தேர்வு முடிவுகள் 2020 – Selection Post ரிசல்ட்
பணியாளர் தேர்வாணையம் ஆனது Selection Post Phase 7 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே இணைய முகவரியினை வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | SSC |
பிரிவு | Phase 7 |
தேர்வு தேதி | 14.10.2019 – 16.10.2019 |
தேர்வு முடிவு | Download Below |
SSC Phase 7 தேர்வு முடிவுகள் 2020 :
பணியாளர் தேர்வாணையம் ஆனது Selection Post Phase 7 பணியிடங்களுக்கான தேர்வினை கடந்த ஆண்டு நடத்தியது. இந்த தேர்வு துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்டதாகும். தேர்வானது கடந்த 14.10.2019 முதல் 16.10.2019 அன்று வரை நடைபெற்றது.
தற்போது அதற்கான ரிவைஸ்ட் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த Phase 7 தேர்வு முடிவுகளை பெற இரண்டு இணைய முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
SSC Selection Post Phase 7 Result 2020 – SI
SSC Selection Post Phase 7 Important Notice – SI
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்