SSC MTS அறிவிப்பு 2018

0

SSC MTS அறிவிப்பு 2018

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical)) தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பணியிடத்தின் பெயர் : மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம்  அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical))

மொத்த பணியிடங்கள் : 10000 பணியிடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 25 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

ஓய்வு வயது (Age Relaxation) :

வகை ஓய்வு வயது (Age Relaxation)
General 18-25 வருடம்
Ex-servicemen SC-8 வருடம்
OBC-6 வருடம்
SC/ST 5 வருடம்

 

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது குழுவில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :  தோராயமாக ரூ. 254000/ –

தேர்வு செய்ல்முறை: பேப்பர் I – கணினி சார்ந்த தேர்வு Objective (CBT) (Computer Based Test Objective CBT), பேப்பர் 2 – டிஸ்க்ரிப்டிவ் டெஸ்ட் (Descriptive Test).

விண்ணப்ப முறை : ஆன்லைன்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் SSC www.ssc.nic.in இன் இணையதளம் மூலமாக 03.11.2018 முதல் 03.12.2018 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் :

General / OBC ரூ . 100/-
ST/SC/பெண்கள்/PWD கட்டணம் இல்லை

 

முக்கிய நாட்கள் : 

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி03.11.2018
விண்ணப்பிக்க கடைசி தேதி03.12.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரபூர்வ அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும்
அதிகாரபூர்வ இணையதளம் கிளிக் செய்யவும்
பாடத்திட்டம் (Syllabus)கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி (Exam Pattern)கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டு (Admit Card)கிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள் (Results)கிளிக் செய்யவும்
விடைக்குறிப்புகள் (Answer Key)கிளிக் செய்யவும்
பாடக்குறிப்பு (Study Meterial)கிளிக் செய்யவும்
தேர்வு பகுப்பாய்வு (Exam Review & Analysis)

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

SSC MTS தேர்வு பற்றிய சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை (tamilexamsdaily.in) தினசரி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்வுக்கு சம்பத்தப்பட்ட கேள்விகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் , அதனை கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம்.

தேர்வில் வெற்றிபெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!