SSC MTS தேர்வு 2025 அறிவிப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் தேதி

0
SSC MTS ?????? 2025 ????????? ??????? ??????????????????? ????
SSC MTS தேர்வு 2025 அறிவிப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் தேதி

SSC MTS தேர்வு 2025 அறிவிப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் தேதி

SSC MTS (Multi-Tasking Staff) மற்றும் ஹவால்டார்  தேர்வு 2025-ல் நடைபெற உள்ளது. தேர்வு தேதி மற்றும் அறிவிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 24, 2025 வரை தேர்வு நடைபெற இருந்தது; ஆனால், SSC CGL தேர்வுடன் நேரம் மோதியதால், MTS தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி அக்டோபர் 4ஆம் வாரம் பிறகு அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SBI PO Mains 2025 முடிவுகள்: எப்போது வெளியிடப்படும்?

தேர்வு தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் (https://ssc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்படும். குறிப்பாக, தேர்வு மையம், தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்களை அறிய City Intimation Slip மற்றும் Admit Card ஆகியவை தேர்வு தேதிக்கு முன் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிற விவரங்களை பயன்படுத்தி இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு, SSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!