SSC MTS & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!!

0
SSC MTS & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்!!
SSC MTS & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்!!
SSC MTS & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!!

EXAMSDAILY வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாதிரி தேர்வுகள்:

தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியான தொகுதி கல்வி அலுவலர் பணிக்கு 33 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், SSC MTS பணிக்கு 1558 காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில், EXAMSDAILY வலைத்தளம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்துகிறது.

அந்தவகையில், நாளை SSC MTS General Awareness மற்றும் TRB BEO பொதுத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் காலை 10 மணி முதல் நடக்க உள்ளது. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த மாதிரி தேர்வுக்கு எந்த வித மறைமுக கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை. மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

SSC MTS General Awareness T5
TRB BEO பொதுத்தமிழ் 03

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!