SSCயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – சம்பளம்: ரூ.112400/- || சற்று முன் வெளியானது

0
SSCயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
SSCயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

SSCயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – சம்பளம்: ரூ.112400/- || சற்று முன் வெளியானது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான தேர்வின் மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியவனார்கள் ஆன்லைன் மூலம் 20.07.2022 முதல் 04.08.202 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வாரியத்தின் பெயர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
பணிகள் Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator 
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2022
SSC காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், இளைய மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSC JHT வயது வரம்பு:

6.1 01-01-2022 தேதியின்படி 18 முதல் 30 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 02-01-1992க்கு முன்பும் 01-01-2004க்குப் பிறகாமலும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

Category Age Relaxation permissible beyond the Upper age limit.
SC/ ST 5 years
OBC 3 years
PwD 10 years
PwD + OBC 13 years
PwD + SC/ST 15 years
Ex-Servicemen 03 years after deduction of the military service rendered from the actual age as on the closing date for receipt of application.
Defence Personnel disabled in operation during hostilities with any foreign country or in a disturbed area and released as a consequence thereof. 3 years
Defence Personnel disabled in operation during hostilities with any foreign country or in a disturbed area and released as a consequence thereof (SC/ ST) 8 years
SSC தேர்வுக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் கீழ்கண்ட படிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • படி 1 : Paper- I – Computer Based Mode (Objective Type)
  • படி 2: Paper- II – Descriptive
  • படி 3: Document Verification (DV)
SSC Junior Translator சம்பள விவரங்கள்:
Code Name of the post Pay scale
A Junior Translator in Central Secretariat Official Language Service (CSOLS) Level-6 (Rs.35400- 112400)
B Junior Translator in M/o Railways (Railway Board) Level-6 (Rs.35400- 112400)
C Junior Translator in Armed Forces Headquarters (AFHQ) Level-6 (Rs.35400- 112400)
D Junior Translator (JT)/Junior Hindi Translator (JHT) in subordinate offices who have adopted Model RRs of DoP&T for JT/ JHT Level-6 (Rs.35400- 112400)
E Senior Hindi Translator in various Central Government Ministries/ Departments/ Offices Level-7 (Rs.44900- 142400)

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
SSC பணிக்கான முக்கிய நாட்கள்:
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள் 20.07.2022 to 04.08.2022
ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் 04.08.2022 (2300 hours)
ஆஃப்லைன் Challan க்கான கடைசி தேதி மற்றும் நேரம் 04.08.2022 (2300 hours)
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் 05.08.2022 (2300 hours)
Challan மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 05.08.2022
‘விண்ணப்பப் படிவத் திருத்தத்திற்கான சாளரம்’ மற்றும் திருத்தக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் தேதி 06.08.2022 (2300 hours)
கணினி அடிப்படையிலான தேர்வு தேதி October, 2022
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் இப்பணிக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 04.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பல்வேறு தரப்பினரும் விண்ணப்பிக்க நேரிடும் என்பதால், கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download SSC JHT Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!