SSC JHT, JT & SHT தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
SSC JHT, JT & SHT தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
SSC JHT, JT & SHT தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

SSC JHT, JT & SHT தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது JHT, JT & SHT ஆகிய பணிகளுக்குரிய தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் JHT, JT & SHT
தேர்வு தேதி 14.02.2021
தேர்வு முடிவுகள் Download Below
SSC தேர்வு முடிவுகள் 2021:

SSC தேர்வாணையத்தின் மூலம் மொத்தமாக 283 காலிப்பணியிடங்களை கொண்ட Junior Hindi Translator, Junior Translator & Senior Hindi Translator இந்த பணிகளுக்கு Paper I & II தேர்வுகள் முறையே கடந்த 19.11.2020 மற்றும் 14.02.2021 ஆகிய தினங்களில் நடைபெற்றது. தற்போது இந்த Paper II தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC JHT Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!