SSC JHT, JT & SHT Paper- I இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
SSC JHT, JT & SHT Paper- I இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC JHT, JT & SHT Paper- I இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC JHT, JT & SHT Paper- I இறுதி கட்ட விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator ஆகிய பதவிகளுக்கான Paper- I இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC JHT தேர்வு தேதி:

ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2022 (தாள்-I) தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் 03.11.2022 அன்று அறிவித்தது. Paper- I – Computer Based Mode (Objective Type) தேர்வு ஆனது 01.10.2022 அன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வுக்கான முதல் கட்ட விடைக்குறிப்புகள் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியானது. இந்த விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவற்றை 09.10.2022 க்குள் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடித்த பின், இறுதி கட்ட விடைக்குறிப்புகள் இன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

TNPSC உதவி இயக்குநர் தேர்வு விடைக்குறிப்பு – வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உள்நுழைந்த பின் இறுதி விடைகுறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 16.11.2022 (மாலை 04:00 மணி) முதல் 30.11.2022 (மாலை 04:00 மணி) வரை விண்ணப்பதாரர்கள் தங்களின் விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SSC JHT Answer Key Press Notice

Download SSC JHT Final Answer Key

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!