SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (SSC) GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு தயாராகி தேர்வர்களுக்கு உதவும் வகையில் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

SSC GD தேர்வு:

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக மத்திய மாநில அரசு வேலைகளுக்கான போட்டித்தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து நாடு இயல்பு நிலை நோக்கில் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதனால் விரைவில் போட்டித் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC GD கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SSC GD தேர்வு கடந்த 16ம் தேதி தொடங்கப்பட்டு வரும் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் என்று மத்திய தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த SSC GD மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் நாளை (04.12.2021) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.

SSC GD Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!